
*உலக கருணை தினம்* ஒவ்வொரு ஆண்டும் *நவம்பர் 13* அன்று கொண்டாடப்படுகிறது. *1998ல் உலக கருணை இயக்கம்* இதை தொடங்கியது. *உலகளவில் கருணை, இரக்கம், புரிதல்* ஆகியவற்றை வளர்ப்பது நோக்கம் ஆகும். இந்நாள் *நல்ல எண்ணங்களையும், நேர்மறையான சமூக நடத்தையையும்*, நல்ல மனப்பான்மையையும் ஊக்குவிக்கிறது.