
*பத்திரிகை சுதந்திரம் மற்றும் நெறிமுறைகளை பாதுகாக்க* 1966ல் உருவான இந்திய பத்திரிகை கவுன்சிலை நினைவுகூர *நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினமாகக்* கொண்டாடப்படுகிறது. இது பொறுப்பான செய்தி, *வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை* நினைவூட்டுகிறது. *உண்மையை மக்களிடம் கொண்டு செல்லவும், சமூக விவாதத்தை நேர்மையாக வைத்திருக்கவும்* பத்திரிகைகள் செய்கிற முக்கிய பணியை இந்த நாள் நினைவூட்டுகிறது.