
*ஜூன் 5* அன்று கொண்டாடப்படும் *உலக சுற்றுச்சூழல் தினம்*, நமது *பூமியைப் பாதுகாக்க அனைவரையும் விழிப்புணர்வுடன் செயல்பட* ஊக்குவிக்கிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் "இயற்கை ஊக்கம் காலநிலை பாதுகாப்பு வளமான எதிர்காலம்" இயற்கை காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகளை வழங்குகிறது என்பதை நினைவூட்டுகிறது. *மரங்கள் நடுவோம், கழிவுகளை குறைப்போம்*, சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கங்களை பின்பற்றி பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்.