
*உலக நிமோனியா தினம் நவம்பர் 12* அன்று அனுசரிக்கப்படுகிறது. *2009ல் குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலக கூட்டணி (GCACP)* இதை அறிவித்தது. நோக்கம், *நிமோனியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி, சரியான சிகிச்சை* மூலம் குழந்தைகளின் உயிர்வாழ்வு மேம்படுத்துவதாகும்.இந்த ஆண்டின் கருப்பொருள், *குழந்தைகள் பாதுகாப்பு*